Description
🌿 Rosemary Water | ரோஸ்மேரி வாட்டர்
🌟 Key Benefits | முக்கிய பயன்கள்
முடியில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்கி, உச்சந்தலையைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.
✔ Stronger Hair Roots: Helps strengthen hair roots and reduce hair fall.
முடியின் வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்வைக் குறைக்க உதவும்.
✔ Dandruff Control: Helps reduce dandruff, flakes, and scalp irritation.
பொடுகு, உச்சந்தலை வறட்சி மற்றும் அரிப்பைக் குறைக்க உதவும்.
✔ Smooth & Shiny Hair: Helps improve hair texture and reduce dryness.
முடியின் மென்மை மற்றும் பளபளப்பை மேம்படுத்த உதவும்.
✔ Hair Volume Support: Helps maintain fuller and thicker-looking hair.
அடர்த்தியான மற்றும் நிறைவான முடி தோற்றத்தைப் பராமரிக்க உதவும்.
🧪 Ingredients | சேர்வைகள்
✔ 100% Pure, Steam-Distilled Rosmarinus Officinalis (Rosemary) Leaf Water.
🧴 How to Use | பயன்படுத்தும் முறை
✔ Shake well before use.
பயன்படுத்தும் முன் நன்கு குலுக்கவும்.
✔ Spray directly onto the clean scalp and hair.
சுத்தமான உச்சந்தலை மற்றும் முடியில் தெளிக்கவும்.
✔ Gently massage for 2–3 minutes.
2–3 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும்.
✔ Leave on without rinsing. Use twice daily for best results.
அலச வேண்டாம். தினமும் இருமுறை பயன்படுத்தவும்.
✔ Tip: Suitable for both dry and damp hair.
குறிப்பு: உலர்ந்த மற்றும் ஈரமான முடியிலும் பயன்படுத்தலாம்.
Disclaimer :
This product description details general wellness benefits associated with natural plant-based ingredients. It does not replace a formal medical diagnosis, advice, or prescription. Always perform a small 24-hour localized patch test behind your ear or inner elbow before beginning routine application, especially if you have an extremely sensitive skin type or are highly prone to essential oil allergies.















Reviews
There are no reviews yet.